வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
கிளிண்டனின் வருகை இந்தியா-பாக். பிரச்சினைகளைத் தீர்க்கும்: முஷாராஃப்
கோலாலம்பூர்:
அமெரிக்க அதிபர் கிளிண்டனின் வருகை, காஷ்மீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உதவும் என்று பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பெர்வேஸ் முஷாராஃப் கூறினார்.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் சுதந்திரம் கிடைத்த பின் காஷ்மீர் எல்லைப் பிரச்சனையைத் தீர்ப்பதற்காகப் போராடி வருகின்றன. ஆனால் இன்னும் இப்பிரச்சினை தீர்ந்தபாடில்லை. மூன்று முறை இருநாடுகளும் போரிட்டு விட்டன.
இந்த சமயத்தில் கிளிண்டனின் இந்தியா, பாகிஸ்தான் வருகை கண்டிப்பாய் இப்பிரச்சினையைச் சுமூகமான முறையில் தீர்த்து வைக்கும் என்று நான் நம்புகிறேன்.
காஷ்மீர் பிரச்சனையை தீர்ப்பதற்காக நான் எந்த சமயம், எந்த இடத்திலும் இந்திய உயர் அதிகாரிகளைச் சந்திக்கத் தயாராக இருக்கிறேன்.அமெரிக்க அதிபர் கிளிண்டன் பாகிஸ்தானில் சுமார் 5 மணி நேரம் செலவழித்தார். எல்லைப் பகுதியில் பதட்டம் ஏற்பட்டால் அதற்கு அமெரிக்க ராணுவ வீரர்களை உதவிக்கு அனுப்புவதாகவும் அவர் உறுதி கூறினார்.
இந்தியா - பாகிஸ்தானுக்கிடையே உள்ள காஷ்மீர் பிரச்சினையைச் சுமூகமாகத் தீர்த்து வைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார் என்றார் முஷாராஃப்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications