வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ஆஸ்திரேலியாவில் தற்கொலை செய்து கொள்ளும் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
கேன்பரா:
ஆஸ்திரேலியாவில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது வருகிறது. அதவும் தற்கொலை செய்து கொண்ட ஆண்களில் நான்கு பேரில் ஒருவர் 15-லிருந்து 24 வயதுடையவர் என்பது ஆஸ்திரேலிய மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
ஆஸ்திரேலிய புள்ளியல் துறை வெளியிட்ட அறிக்கையில் 1998-ம் ஆண்டில் 2,683 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இது அதற்கு முந்தைய ஆண்டை விட குறைவு என்றாலும், 1921-ம் ஆண்டிலிருந்து கணக்கிட்டுப் பார்த்தால் இது இரண்டாவது அதிக எண்ணிக்கையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது தற்கொலை செய்து கொண்ட ஆண்களின் எண்ணிக்கையில் ஆஸ்திரேலியா நான்காவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் ரஷ்யா உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் முறையே நியுசிலாந்து, கனடா ஆகிய நாடுகள் உள்ளன. அதே நேரத்தில் தற்கொலை செய்து கொண்ட பெண்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது ஆஸ்திரேலியா 8-வது இடத்தில் உள்ளது.
ஆஸ்திரேலியாவில் சமீபகாலமாக தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது அந் நாட்டின் பெரிய பொதுச் சுகாதாரப் பிரச்சினையாகக் கருதப்படுகிறது. நகரப் பகுதிகளுடன் ஒப்பிடும்போது கிராமப் பகுதிகளில் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகமாக உள்ளது என்ற புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications