வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
நியுசிலாந்தில் நிலநடுக்கம்
வெலிங்டன்:
நியுசிலாந்து நாட்டில் வியா ழக்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சாலையோரங்களில் இருந்த கடைகள், ஹோட்டல்கள் மற்றும் போக்குவரத்து வாகனங்கள் சேதமடைந்தன.
அதிகாலை சுமார் 2 மணிக்கு ஏற்பட்ட இந் நிலநடுக்கம், ரிக்டர் அளவு கோலில் 5.7 என பதிவானது. சில நிமிடங்களுக்கு இந்த நிலநடுக்கம் நீடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந் நிலநடுக்கத்தால் உ.யிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. மக்கள் வசிக்கும் பகுதியில் இந் நிலநடுக்கம் ஏற்படாததால் பாதிப்பு அதிக அளவில் இல்லை என்று விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தீயணைப்புப் படையினர் சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications