வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
புதுவை அரசியல் நிலவரம்: மக்களுக்கு விளக்க அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பொதுக்கூட்டம் - புதுவை திமுக முடிவு
புதுவை:
புதுவையில் தற்போதைய அரசியல் நிலவரத்தை மக்களுக்கு விளக்கும் வகையில் 30 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் திமுக சார்பில் பொதுக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று முன்னாள் முதல்வர் ஆர்.வி. ஜானகிராமன் தெரிவித்தார்.
இது தொடர்பாக, புதுவையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
புதுவை சட்டப்பேரவையில் உறுப்பினராக இல்லாத பி. சண்முகம், புதுவை முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 33 பேர் கொண்ட அமைச்சரவையில் கூடுதலாக ஒருவரை உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ள அரசியலமைப்புச் சட்டத்தில் வழிவகை உள்ளதாக என்று துணைநிலை ஆளுநரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது.
புதுவையில் ஜனநாயக நெறிமுறைகள் மீறப்படுகின்றன. சட்டப்பேரவையில் மார்ச் 27-ம் தேதி பி. சண்முகம் கொண்டு வந்த நம்பிக்கைத் தீர்மானம் மீதான விவாதத்தில் பேச எதிர்க்கட்சியினருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. புதுவையில் தற்போது நிலவும் அரசியல் நிலைமை குறித்து மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் புதுவையில் உள்ள 30 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் திமுக சார்பில் பொதுக் கூட்டங்கள் நடத்தப்படும் என்றார் ஜானகிராமன்.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications