வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
காஷ்மீரில் 36 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்ட கிராமத்தில் உயர்மட்டக் குழு விசாரணை
புது தில்லி:
காஷ்மீரில் தீவிரவாதிகளால் 36 சீக்கியர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சட்டிசிங்போரா கிராமத்தில் உயர்மட்டக் குழு வியாழக்கிழமை விசாரணை நடத்தியது.
மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் சாமனலால் குப்தா, முன்னாள் தில்லி முதல்வர் மதன்லால் குரானா, ஷிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி தலைவர் பரம்ஜித் சிங் சார்னா, தில்லி பகுதி குருத்வார் பிரபந்தக் கமிட்டித் தலைவர் அவ்தார் சி ஹித், தில்லி தொழிற்சாலைகள் துறை அமைச்சர் எஸ்.எஸ். பாலி, பாஜக எம்பி எஸ்.எஸ். அலுவாலியா ஆகியோர் கொண்ட குழு இவ் விசாரணையை மேற்கொண்டது.
முன்னதாக காஷ்மீர் புறப்பட்ட இக் குழுவினருக்கு பிரதமர் வாஜ்பாய், உள்துறை அமைச்சர் எல்.கே. அத்வானி ஆகியோர் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்தனர்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications