வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ஆக்லாந்தில் வெள்ளிக்கிழமை நிடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநிாள் கிக்கெட் போட்டியில் நயுசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் தோல்வியடைந்ததன் லம் ஆஸ்திரேலியாவின் வெற்றிப் பயணம் டிவுக்கு வந்தது. ன்னதாக இந்த அணி தொடர்ந்து 13 ஒரு நிாள் போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்தது.
5 போட்டிகள் கொண்ட தொடல் 4 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்த ஆஸ்திரேலியா, வெள்ளிக்கிழமை நிடைபெற்ற போட்டியில் தலில் பேட் செய்தது. நயுசிலாந்து பந்துவீச்சைச் சமாளிக்க டியாமல் ஆஸி. வீரர்கள் திணறினர். மார்ட்டின் மட்டும் நலைத்து ஆடி 116 ரன்கள் அடித்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியாக 46.2 ஓவல் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆஸ்திரேலியா 191 ரன்கள் எடுத்தது. நயுசி. வீரர் கெய்ர்ன்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அடுத்து ஆடிய நயுசிலாந்து நதானமாக ஆடி 41 ஓவல் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 193 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கிறிஸ் நிெவின் 74 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியின் லம் 5 போட்டிகள் கொண்ட தொடல் அந்த அணி தனது தல் வெற்றியைப் பெற்றது.
இப்போட்டியில் தோற்ற போதிலும், ஏற்கெனவே நிடந்த போட்டிகளில் வென்றிருந்த ஆஸ்திரேலியா ஒருநிாள் போட்டித் தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றது.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications