வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
தனது வாழ்நிாளில் வாக்களிக்காமல் இருந்த 85 வயது தாட்டி, கர்நிாடகத்தில் சமீபத்தில் நிடந்த கிராம பஞ்சாயத்துத் தேர்தலில் வாக்களித்து தனது வாக்குமையை நலைநிாட்டியுள்ளார்.
நிாகவேணி ஹெக்டே என்ற அந்த தாட்டி, இதுவரை நிடந்த தேர்தல்களில் வாக்குச் சாவடிகள் இவரது கிராமத்திலிருந்து வெகுதூரத்தில் அமைக்கப்பட்டதால் வாக்களிக்க டியாமல் இருந்தார். ஆனால், சமீபத்தில் கிராம பஞ்சாயத்துத் தேர்தலில் இவரது கிராமத்திலேயே வாக்குச் சாவடி அமைக்கப்பட்டது. அதனால், தனது இரு பேரன்கள் உதவியுடன் வாக்குச்சாவடிக்குச் சென்று அவர் வாக்களித்தார்.
எனது ஊலேயே வாக்குச் சாவடி அமைக்கப்பட்டதால் வாக்களிக்க டிந்ததை நனைத்து மகிழ்ச்சியடைகிறேன். இதுபோல், ஒவ்வொரு கிராமத்திலும் வாக்குச் சாவடி அமைக்கப்பட்டால் கிராமப்புற பெண்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று நிாகவேணி ஹெக்டே தெவித்தார்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications