வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ஆர்.எஸ்.எஸ். விவகாரம் வெள்ளிக்கிழமையும் நிாடாளுமன்றத்தில் புயலைக் கிளப்பியது. எதிர்க் கட்சியினர் அவையின் மையத்தில் நன்று போராட்டம் நிடத்தியதால் 7வது நிாளாக அவை ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து விவாதம் நிடத்தியே ஆக வேண்டும் எனக் கூறிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சோம்நிாத் சாட்டர்ஜி, இதற்கு அனுமதி தர வேண்டும் என்றார். குடியரசுத் தலைவன் உரை, மத்திய பட்ஜெட், ரயில்வே பட்ஜெட் ஆகியவற்றை சமர்பிக்க அரசை அனுமதித்தை சுட்டிக் காட்டிய சாட்டர்ஜி இப்போது இவ் விவகாரம் குறித்து பேச அனுமதிக்க வேண்டும் என்றார்.
எதிர்க் கட்சியினர் பொறுப்புடன் செயல்பட்டு இந்த ட்டுக்கட்டையை நீக்க உதவ வேண்டும் என்றார் சபாநிாயகர் பாலயோகி. அவை தொடங்கிய உடனேயே மையப்பகுதியில் கூடிய எதிர் கட்சியினரை பாலயோகி கலைந்து போகச் செய்தார். ஆனால், மீண்டும் அவர்கள் மையப் பகுதியில் கூடி அவையை நிடத்த அனுமதிக்காததால் அவையை பாலயோகி பிற்பகல் 3.15 வரை ஒத்தி வைத்தார்.


Click it and Unblock the Notifications
