வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தில் அரசு ஊழியர்கள் சேரலாம் என்று குஜராத் அரசு அறிவித்திருந்தது. இதை எதிர்த்து காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தலைமையில் மார்ச் 6 ந் தேதி பேரணி நிடத்தப் போவதாக அக்கட்சியினர் அறிவித்துள்ளனர்.
டெல்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுபாஷ் சோப்ரா நருபர்களிடம் கூறுகையில், அர சு நர்வாகத்தை பாரதிய ஜனதாக் கட்சியினர் இந்துத்துவம் என்ற போர்வைக்குள் நுழைந்து காவி நறமாக்க யல்கிறார்கள்.
இதைக் காங்கிரஸ் கட்சியினர் பொறுத்துக் கொண்டிருக்கமாட்டார்கள். இதைக் கண்டிக்கும் வகையில் மார்ச் 6 ம் தேதி பேரணி நிடத்தவுள்ளோம். இப்பேரணி டெல்லியில் ராம்லீலா மைதானத்திலிருந்து தொடங்கும்.
பாரதிய ஜனதாக் கட்சியினருக்குப் பாடம் கற்பிக்கும் வகையில் நிாங்கள் நிடத்தும் பேரணி இருக்கும் என்றும் அவர் தெவித்தார்.
யு.என்.ஐ.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications