வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
வெளிநிாட்டு மிஷனகளுக்கு வரும் அன்னிய நதியுதவியைக் கட்டுப்படுத்த சட்டத் திருத்தம் கொண்டு வர மத்திய பா.ஜ.க. அரசு திட்டமிட்டுள்ளது.
மத்திய அரசின் அறிவுருத்தலின்பேல் இந்திய சட்டக் கமிஷன் இந்த திருத்த மசோதாவை தயாத்துவிட்டது. இதனை விரைவில் மத்திய சட்ட அமைச்சகத்திடம் கமிஷன் சமர்பிக்கும்.
புதிய திருத்தத்தின்படி வெளிநிாட்டிலிருந்து வந்த நதியை மிஷனகள் எப்படி செலவிடவுள்ளன என்பதை விளக்கியாக வேண்டும். இந்த புதிய சட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள அனைத்து வெளிநிாட்டினரும் அரசின் நிேரடி கண்காணிப்பின் கீழ் வருவர்.
இந்தியாவிற்குள் வந்து சந்தேகத்திற்கிடமான வகையில் செயல்படுவோரைக் கண்காணிக்க இந்த மசோதா உதவும் என்கின்றது சட்டக் கமிஷன். இது தவிர அனைத்து இந்தியர்களுக்கும் அடையாள அட்டை வழங்க வகைச் செய்யும் சட்டத் திருத்தம் கொண்டு வரவும் சட்டக் கமிஷன் பந்துரைத்துள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications