கிரிக்கெட் பெட்டிங்: : சிபிஐ விசாரணை துவங்கியது
Subscribe to Oneindia Tamil
முஷாரப் பயணம் செய்யவிருந்த விமானத்திலிருந்து ஹெராயின் மீட்பு
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் ஜெனரல் பர்வேஸ் முஷாரப் பயணம் செய்யவிருந்த விமானத்திலிருந்து 2.5 கிலோ ஹெராயின் போதைப் பொருளை, பாகிஸ்தான்ராணுவம் கைப்பற்றியது.
லிபிய நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள முஷாரப் அங்கு லிபிய அதிபர் முயம்மர் கடாபியைச் சந்தித்துப் பேசினார். அதன் பின்னர் அவர் பாகிஸ்தான்இன்டர்நேஷனல் விமானம் மூலம் பாகிஸ்தான் திரும்புவதாக இருந்தது.
விமானம் கிளம்ப 2 மணி நேரம் முன்பு விமானத்தை பாகிஸ்தான் ராணுவக் குழுவினர் சோதனையிட்டனர். அப்போது இந்த ஹெராயின் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து விமானத்தில் இருந்த பாகிஸ்தான் ஏர்லைன்ஸைச் சேர்ந்த பொறியாளர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டனர்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications