தமிழகத்தில் இன்று
டெல்லி:
யாழ்ப்பாணத்தில் நிலை கொண்டுள்ள 40,000 ராணுவ வீரர்களை விடுதலைப் புலிகளின் தாக்கதலிலிருந்து மீட்க இந்தியா உதவ வேண்டும் என்று இலங்கைஅரசு புதன்கிழமை பகிரங்கமாக உதவி கேட்டுள்ளது.
இலங்கை வெளியுறவு அமைச்சர் லட்சுமண் கதிர்காமர், இந்தியப் பிரதமர் வாஜ்பாயை டெல்லியில் புதன்கிழமை மாலை சந்தித்து தனது நாட்டின்கோரிக்கையை தெரிவித்தார்.
மனித நேய அடிப்படையில், யாழ்ப்பாணத்தில் உள்ள ராணுவ வீரர்களைக் காக்க இந்திய கடற்படையை அனுப்பி வைக்க வேண்டும் என்று அப்போதுகதிர்காமர், வாஜ்பாயிடம் தெரிவித்தார்.
இலங்கை நிலவரம் குறித்து இந்தியாவுக்குத் தெரியும். எனவே தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் கண்டிப்பாக இந்தியா உதவும் என்று பின்னர்செய்தியாளர்களிடம் கதிர்காமர் நம்பிக்கை தெரிவித்தார்.
அமைச்சரவையைக் கூட்டினார் வாஜ்பாய்:
கதிர்காமரின் சந்திப்பையடுத்து பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டத்தை மாலையில் பிரதமர் வாஜ்பாய் கூட்டினார். அக்கூட்டத்தில்,இலங்கையின் கோரிக்கை குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
கடந்த பத்து நாட்களுக்குள் யானை இறவு, பலாய் ஆகிய முக்கிய ராணுவ முகாம்களை விடுதலைப் புலிகள் பிடித்துள்ளனர். தற்போது யாழ்ப்பாணத்திற்கு 30கிலோமீட்டர் தொலைவிலேயே அவர்கள் உள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications