தமிழகத்தில் இன்று
சென்னை:
பிரதமர் வாஜ்பாயின் அழைப்பை ஏற்று முதல்வர் கருணாநிதி வியாழக்கிழமை புதுடெல்லி புறப்பட்டுச் சென்றார். டெல்லியில் அவருடன் இலங்கை பிரச்சனைகுறித்து பிரதமர் வாஜ்பாய் ஆலோசனை நடத்துகிறார்.
இலங்கையில் விடுதலைபுலிகளுக்கும், ராணுவத்திற்கும் நடந்து வரும் கடும் சண்டையில் புலிகள் கை ஓங்கியுள்ளது. ராணுவத்தின் வசம் இருந்த யானையிறவு,பலாலி என்ற பல முகாம்களை புலிகள் கைப்பற்றியுள்ளனர். யாழ்பாணத்தையும் அவர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.
இதனால் யாழ் முகாமில் உள்ள 40 ஆயிரம் ராணுவ வீரர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. 40 ஆயிரம் வீரர்களை காப்பாற்ற இலங்கை அரசுஇந்திய உதவியை நாடியுள்ளது.
இந்நிலையில் இப்பிரச்சனை குறித்து டெல்லியில் பாதுகாப்பு அமைச்சகம் கூடி விவாதித்து இலங்கைக்கு ராணுவ உதவி செய்யப்படமாட்டாது என்றுஅறிவித்தது.
ஆனாலும் ராணுவ தளவாடங்கள் வழங்கப்படலாம் என்று தெரிகிறது. இதற்கிடையில் இப்பிரச்சனையில் தமிழக மக்களின் உணர்வைத் தெரிந்துகொள்வதற்காக தமிழக முதல்வர் கருணாநிதியை டில்லி வருமாறு வாஜ்பாய் அழைத்துள்ளார்.
இந்த அழைப்பை ஏற்று டில்லி செல்வது குறித்து தமிழக அமைச்சரவையை கூட்டி முதல்வர் விவாதித்தார். அதன்பின்னர் விமானத்தில் டில்லி சென்றார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications