மேற்கிந்தியத் தீவுகளுடன் முதல் கிரிக்கெட் டெஸ்ட் - பாக். அணியில் சயீத்அன்வர் விளையாடவில்லை
மலேஷியாவில் மின்னல் தாக்கி போதை அடிமைகள் 5 பேர் சாவு
கோலாலம்பூர்:
மலேஷியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள போதை அடிமைகள் மறுவாழ்வுஇல்லத்தைச் சேர்ந்த 5 பேர் மின்னல் தாக்கி இறந்தனர். 17 பேர் காயமடைந்தனர்.
போதைக்கு அடிமையான பலர், கோலாலம்பூரில் உள்ள ராவங் போதை அடிமைகள்மறுவாழ்வு இல்லத்தில் சிகிச்சை பெற்று வந்தனர். புதன்கிழமை மாலை தேநீர் அருந்தியபிறகு சிலர் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். சிலர் தோட்டத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று மின்னல் தாக்கியது.
இதில் 5 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்தனர். 17 பேருக்கு தீக்காயம்ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இது போன்ற சம்பவத்தை இதற்கு முன் பார்த்ததில்லை. இது பயங்கரம் என்றுமறுவாழ்வு மையத்தின் தலைவர் சே சஸாலி இஸ்மாயில் தெரிவித்தார். இந்தமையத்தில் சுமார் 700 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோலாலம்பூர் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் கடந்த இரு வாரங்களாக இடியுடன்கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், அப் பகுதிகளில் வெள்ளப் பெருக்குஏற்பட்டுள்ளது. சில பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
டி.பி.ஏ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications