தமிழகத்தில் இன்று
சென்னை:
தினமும் உள்ளங்கை அளவு கொத்தமல்லி சாப்பிடுங்கள் ரத்தக்கொதிப்பு அடங்கும் என்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கு,அமைச்சர் ஆலோசனை கூறினார்.
ஒவ்வொரு ஆண்டும் சுகாதாரத் துறை மானியக் கோரிக்கையின்போது, இத்துறை அமைச்சர் என்ற முறையில் மருத்துவஆவோசனைகளை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறுவதுவழக்கம்.
காலையில் எழுந்தததும் ஒரு லிட்டர் தண்ணீர் குடியுங்கள்உடலுக்கு நல்லது என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்புஎம.எல்.ஏ.க்களுக்கு யோசனை தெரிவித்தார்.
அதன்படி செயல்பட்ட உறுப்பினர்கள் நல்ல பயனை கண்டதாகஅமைச்சர் தெரிவித்தார்.
அதே போல் கடந்த ஆண்டில் தினமும் வெள்ளைப் பூண்டுபச்சையாக சாப்பிடுங்கள். இதயத்திற்கு நல்லதுஎன்றார்.
இவ்வாண்டில் அமைச்சர் சொன்ன ஆலோசனை தினமும்காலைச் சிற்றுண்டிக்கு முன்பாக உள்ளங்கை அளவுகொத்தமல்லி சாப்பிட வேண்டும்.
தினமும் உட்கொண்டால் ஜீரணமாகும்.
உடல் உஷ்ணம் தனியும். ரத்தக் கொதிப்பு அடங்கும்.
பல உறுப்பினர்களுக்கு இது தேவைப்படும் .
குறிப்பாக சபாநாயகர் சாப்பிடுவது நல்லது என்றார்
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications