குரோனியே மீதான ஊழல் குற்றச்சாட்டு - விசாரிக்கவுள்ள நீதிபதியின் பெயர் அறிவிப்பு
சான் பிரான்சிஸ்கோ:
அமெரிக்காவுக்கான இந்திய துணைத் தூதரக அதிகாரி தீபக் மல்லிக் (43), நிமோனியாநோயால் பாதிக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை காலமானார்.
சான் பிரான்சிஸ்கோ நகரில் கடந்த 13 மாதங்களாகப் பணியாற்றி வந்த மல்லிக்,அமெரிக்காவில் மக்கள் தொடர்பு மற்றும் கலாசார நடவடிக்கைகளைக் கவனித்து வந்ததூதரக அதிகாரி ஆர்.என். அபியங்காருக்கு உதவியாக இருந்து வந்தார்.
சான் பிரான்சிஸ்கோவில் மல்லிக்குக்காக தனி பதவி ஏற்படுத்தப்பட்டது. அதற்கு முன்அவர் சிங்கப்பூரில் துணைத் தூதராகப் பணியாற்றினார் என்றார் தூதரக அதிகாரிஅபிஜித் ஹால்தர்.
கல்கத்தாவில் பிறந்த மல்லிக், தில்லியில் உள்ள செயின்ட் கொலம்பல் பள்ளியிலும்,செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியிலும் பயின்றவர்.
சமீப காலமாக கடுமையான நிமோனியாவில் பாதிக்கப்பட்டிருந்த மல்லிக், இருவாரங்களுக்கு முன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மூன்று நாட்களுக்கு முன்அவரது நுரையீரல்கள் செயலிழந்தன.
மல்லிக்குக்கு மனைவி சந்தனாவும் இரு மகன்களும் உள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications