குரோனியே மீதான ஊழல் குற்றச்சாட்டு - விசாரிக்கவுள்ள நீதிபதியின் பெயர் அறிவிப்பு
வாஷிங்டன்:
நாளை உலகம் அழியப் போகிறது என்கிறது "டூம்ஸ் டே தியரி". ஆனால், இதைப்பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளவேண்டாம் என்கிறது அமெரிக்காவின் விண்வெளி அமைப்பான நாசா.
அப்படியே ஏதாவது நடக்கக் கூடாதது நடந்துவிட்டாலும் கூட அதற்கு விண்வெளியையும், கோள்களையும் குறைகூறிவிட வேண்டாம் என்கிறது நாசா.
ஆனால், விண்ணில் நாளை ஒரு அதிசயம் நடக்கப் போகிறது. நாளை மிகப் பிரகாசமான கோள்களான மெர்க்குரி,வீனஸ், மார்ஸ், ஜீபிடர், சாட்டர்ன், நிலா ஆகியவை பூமிக்கும் சூரியனுக்கும் இடையே ஒரே நேர் கோட்டில் அணிவகுத்து நிற்கும். இதற்கு கன்ஜங்ஷன் என்று பெயர்.
இதனைத் தான் சில பழமைவாத அமைப்புகள் உலக அழிவுடன் இணைத்துப் பேசி வருகின்றன. இந்திய நேரப்படிபகல் 1.30 மணிக்கு உலகம் அழிந்துவிடும் என்பது இந்த அமைப்புகள் செய்து வரும் பிரசாரமாகும்.
ஆனால், இந்த மூடத்தனமான பிரசாரத்தை முறியடிக்க நாசா பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தனது வெப்சைட்டில் இந்த கன்ஜங்ஷன் குறித்த முழு விவரங்களையும் வெளயிட்டுள்ளது.
இது காலம் காலமாக நடந்து வரும் ஒரு வானியல் அதிசயம். அப்போதெல்லாம் உலகம் அழிந்துவிடவில்லை.நாளை சில இடங்களில் இயற்கை சீரழிவுகள் நடக்கலாம். இதற்கு கூட இந்த கன்ஜங்ஷனை குற்றம் சாட்டிவிடாதீர்கள் என்கிறது நாசா.
இதே போல வரும் 17ம் தேதியும் மீண்டும் கோள்கள் ஒரே வரிசையில் வரும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications