தமிழகத்தில் இன்று
சொத்து குவிப்பு வழக்கு: மே 18-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக முன்னாள் அமைச்சர்சத்தியமூர்த்திக்கு உத்தரவு
சென்னை:
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் அமைச்சர் வி.சத்தியமூர்த்தி உள்பட மேலும் 6 பேர், மே 18-ம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில்ஆஜராகவேண்டும் என்று நீதிபதி வி. ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டார்.
முன்னாள் அதிமுக அமைச்சரான சத்தியமூர்த்தியும், அவரது குடும்பத்தினரும்வருமானத்துக்கு அதிகமாக ரூ.83.33 லட்சத்துக்கு சொத்து சேர்த்ததாக 2-வது சிறப்புநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவ் வழக்கில் அரசு தரப்பில் 113 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இந்த விசாரணைமுடிந்தவுடன் இவ் வழக்கை மே 18-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி வி.ராதாகிருஷ்ணன், அன்றைய தினம் சத்தியமூர்த்தியும், குற்றம் சாட்டப்பட்டுள்ள அவரதுகுடும்பத்தினர் 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும் என்று உத்தரவிட்டார்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications