தமிழகத்தில் இன்று
கொழும்பு:
யாழ்பாணத்தை நோக்கி மிக வேகமாக முன்னேறி வரும் விடுதலைப் புலிகளைச் சமாளிக்க போர்க்கால அடிப்படையில் தீவிரநடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொண்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக "பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தை" வியாக்கிழமை முதல் அமலுக்குக் கொணடு வந்துள்ளது. இச்சட்டத்தின் கீழ் தீவிரவாதத்துக்கு உதவுவது, மக்களை பாதிக்கும் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கைஎடுக்கப்படும்.
புலிகள் சுற்றி வளைத்துவிட்டதால் யாழ்பாணத்தில் சிக்கியுள்ள 40,000 இலங்கை ராணுவ வீரர்களைக் காப்பாற்ற இந்தியராணுவத்தின் உதவியை இலங்கை அரசு நாடியது. ஆனால், இந்தியா உதவ முடியாது எனக் கூறிவிட்டது.
இதையடுத்து புலிகளை வெல்ல அனைவரும் உதவ வேண்டும் என நாட்டு மக்கள் அனைவருக்கும் அதிபர் சந்திரிகாகுமாரதுங்கா கோரிக்கை விடுத்துள்ளார், அனைத்து அமைச்சர்களும் தங்களுடைய துறைகளின் மூலம் எவ்வளவு நிதி,உதவிகளைத் திரட்ட முடியுமோ அனைத்தையும் திரட்டுமாறு உத்தரவிட்டுள்ளார்.
தெற்காசியாவில் உள்ள பிற நட்பு நாடுகளின் உதவியை அரசு கோர வேண்டும் என பல்வேறு அமைப்புகளும் அரசை வலியுறுத்திவருகின்றன. குறிப்பாக இந்த நாடுகளிடம் ஆயுதங்களை கேட்டுப் பெற வேண்டும் எனவும் கூறி வருகின்றன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications