குரோனியே மீதான ஊழல் குற்றச்சாட்டு - விசாரிக்கவுள்ள நீதிபதியின் பெயர் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
மலேசிய கிராமங்களில் காட்டு யானைகள் தாக்குதல்
கோலாலம்பூர்:
மலேசிய நாட்டின் வட பகுதியில் கிராமங்களுக்குள் காட்டு யானைகள் நுழைந்து பெரும் அட்டகாசம் செய்துவருகின்றன.
சமீபத்தில் கிராமத்தில் நுழைந்த 4 யானைகள் ஆயிரக்கணக்கான வாழை மரங்களையும் நெல் உள்ளிட்டபயிர்களையும் நாசப்படுத்தின. யானைகளின் தாக்குதலால் அப் பகுதியில் இந்த கிராமங்களில் மக்கள் பெரும்அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
தாய்லாந்து எல்லையை ஒட்டியுள்ள கோதா மாவட்டத்தில் உள்ள 2 கிராமங்களில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
யானைகள் தாக்குதலில் 70,000 வாழை மரங்கள் நாசமாயின. பிற பழ மரங்களையும் யாகைைள் விடவில்லை.இதையடுத்து இந்த யானைகளை காட்டுப் பகுதிக்குள் விரட்டியடிக்க வனத்துறை ரேன்ஜர்கள்அனுப்பப்பட்டுள்ளனர்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications