தமிழகத்தில் இன்று
புது தில்லி:இந்த ஆண்டு ஜூலை மாத இறுதிக்குள் நாடு முழுவதும் ரூ.1000 நோட்டுக்கள்புழக்கத்தில் வெளியிடப்படும் என்று மத்திய நிதித் துறை இணை அமைச்சர்பாலாசாஹிப் விகே பாட்டீல் தெரிவித்தார்.
மக்களவையில் வெள்ளிக்கிழமை நடந்த கேள்வி நேரத்தில் அவர் கூறியதாவது:
ஜூலை மாத இறுதிக்குள் 1000 ரூபாய் நோட்டுக்கள் வெளியிடப்படும். 1000 ரூபாய்நோட்டுகளை அச்சடிப்பதற்கான ஏற்பாடுகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.
தற்போது நாட்டில் 500 ரூபாய் கள்ள நோட்டுக்கள் அதிக அவில் புழக்கத்தில்உள்ளதாகப் புகார்கள் வருகின்றன. இவை எல்லாம் 1987-ம் ஆண்டு வெளியிடப்பட்ட500 ரூபாயின் மாதிரிகளாகும். இனிமேல், பழைய 500 ரூபாய் நோட்டுக்களைமீண்டும் விநியோகிக்க வேண்டாம் என்று அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கிஉத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் கள்ள நோட்டுக்களை எளிதில் அடையாளம்கண்டுபிடிக்கமுடியும் என்றார் அமைச்சர்.
யு.என்.ஐ.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications