கீதையின் பாதையில்... யோகம் - யாகம் - துரோகம்
பெய்ரூட்:இஸ்ரேல் எல்லையில், லெபனான் நாட்டிலுள்ள மின் உற்பத்தி நிலையங்கள்,கொரில்லா தீவிரவாதிகளின் ஆயுதக் கிட்டங்கி ஆகியவற்றின் மீது இஸ்ரோல் போர்விமானங்கள குண்டுவீச்சு நடத்தின.
இந்த குண்டுவீச்சில் லெபனான் தலைநகர் பெய்ரூட் மற்றும் டமாஸ்கஸ் நகரங்களுக்குஇடையிலான நெடுஞ்சாலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டது. குண்டுவீச்சில் ஒருவர்காயமடைந்தார். மின் நிலையங்களில் ஒன்று முற்றிலும் நாசமடைந்தது.
ஹிஸ்புல்லா கொரில்லா தீவிரவாதிகள், வடக்கு இஸ்ரேலில் வியாழக்கிழமைஏவுகனைத் தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு இஸ்ரேல் வீரர் கொல்லப்பட்டார். இதற்குப்பதிலடி தரும் விதமாக இஸ்ரேல் இத்தாக்குதலைத் தொடுத்தது.
தீவிரவாதிகளுக்கு எதிராக அனைத்து நடவடிக்கைகளையும் இஸ்ரேல் எடுக்கும்என்றும் இஸ்ரேல் அறிவித்துள்ளது. இந்த ஆண்டில் லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்நடத்துவது இது இரண்டாவது முறையாகும். கடந்த பிப்ரவரியில் மூன்று மின்நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு அரரபு நாடுகள் கடும்எதிர்ப்பு தெரிவித்தன.
தற்போதைய தாக்குதல் மூலம் இஸ்ரேல், லெபனான் இடையே பதற்றம்அதிகரித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications