தமிழகத்தில் இன்று
சென்னை:
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மாநாடு நடத்தியது தொடர்பாக தமிழ் தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறன்போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அவருடன் அந்த இயக்கத்தின் 200 தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் தற்போது அண்ணாமலை நகர் போலீஸ் நிலையத்தில்வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் விடுதலைப்புலிகள் 40 ஆயிரம் ராணுவத்தினரை சுற்றி வளைத்துள்ள இந்நிலையில் தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக யாரும் மாநாடுநடத்தக்கூடாது என்று தமிழக போலீசார் 144 தடையுத்தரவு போட்டுள்ளனர்.
இதையும் மீறி நெடுமாறன் சிதம்பரத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகப் பேசினார். இதையடுத்து அங்கே சென்ற போலீசார் நெடுமாறன் உள்படஅந்த இயக்கத்தைச் சேர்ந்த தொண்டர்கள் 200 பேரைக் கைது செய்தனர்.
சிதம்பரம் பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications