தமிழகத்தில் இன்று
உடுமலை அருகே காலரா நோயினால் 540க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது. குமாரளங்கா என்ற கிராமத்திற்கு அமராவதி ஆற்றங்கரையிலிருந்து குடிநீர் எடுக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இப்பகுதி மக்கள் காலரா நோயினால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள அரசுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவத்தில் ஞாயிற்றுக்கிழமை பழனியம்மாள் (65) என்ற பெண் இறந்தார். இதுவரை 540 க்கும் மேற்பட்டோர் காலரா நோயினால்பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.
திருப்பூரில் வாலிபால் போட்டி
திருப்பூர்:
திருப்பூரில் அகில இந்திய அளவிலான வாலிபால் போட்டி துவங்கியது. திருப்பூர் விளையாட்டு மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் இப்போட்டி நடந்துவருகிறது.
கோவையில் அரசுப்பொருட்காட்சி
கோவை:
கோவையில் அரசுப் பொருட்காட்சியை ஞாயிற்றுக்கிழமை அமைச்சர் பழனிச்சாமி தொடங்கி வைத்தார். இப்பொருட்காட்சியில் பல பொருட்கள்இடம்பெற்றுள்ளன. இப்பொருட்காட்சி இரண்டு மாதங்கள் நடைபெறும்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications