தமிழகத்தில் இன்று
திருவனந்தபுரம்:
சவுதி அரேபியாவில் 3 கொலைகள் செய்துவிட்டு தப்பியவர் கேரளாவில் கைது செய்யப்பட்டார்.
நசீம் என்ற அந்த நபர் தனது சகோதரர் தாஜூதீனையும் மற்ற இருவரையும் 1995ம் ஆண்டில் கொலை செயதார்.இவருடன் சேர்ந்து கொலை செய்த தமிழகத்தைச் சேர்ந்த ஷராப் அல்தீன் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.
தாஜூதீன், மல்லபுரம் அஸ்ரப், குஞ்சுமுகம்மத் ஆகியோர் நியூமதினா நகரில் தங்கியிருந்தனர். 1995ம் ஆண்டுஆகஸ்ட் 8ம் தேதி அவர்கள் வீட்டில் தீ பரவியது. பலத்த காயமடைந்த 3 பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுஇறந்தனர்.
முதலில் இது தீ விபத்து என்று தான் கருதப்பட்டது.
நசீம் தனது சகோதரர் தாஜூதீனின் உடலுடன் கேரளாவுக்கு வந்தார். மீண்டும் சவுதி சென்றால் பிரச்சனை ஏற்படும்என்று கருதிய நசீம் கேரளாவிலேயே தங்கிவிட்டார்.
ஆனால், சவுதி போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் இது விபத்தல்ல, கொலை என்று தெரியவந்தது.இதையடுத்து இந்திய புலனாய்வு அமைப்புகளுடன் சேர்ந்து நசீமை சவுதி போலீசார் தேடி வந்தனர்.
சனிக்கிழமை கடக்கல் போலீஸ் நிலைய பகுதியில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த நசீமை கேரள போலீஸ் கைதுசெய்தது. இவர் சவுதி போலீசாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளார்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications