தமிழகத்தில் இன்று
ஜம்மு:
காஷ்மீரில் ராணுவத்தினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த தாக்குதலில் 4 தீவிரவாதிகள் உள்பட 7 பேர் கொல்லப்பட்டனர்.
காஷ்மீர் அருகே மான்வா என்ற காட்டுப்பகுதியில் ராணுவத்தினர் தீவிரவாதிகளைப் பிடிக்கும் நோக்கில் ஆங்காங்கே தாக்குதல்கள் நடத்தினர். அப்போதுஅங்கேயுள்ள பதுங்கு குழிகளில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் எதிர்தாக்குதல் நடத்தினார்கள்.
இருதரப்பினருக்கும் இடையே சுமார் 2 மணி நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்தது. அப்போது நான்கு தீவிரவாதிகள் உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயேகுண்டுபாய்ந்து பலியானார்கள்.
மேலும் அப்பகுதிகளில் ராணுவத்தினர் தீவிரமாய்த் தேடியதில் அங்கிருந்த ஏகே 47 ரக துப்பாக்கிகள், 4 கிலோ வெடிமருந்துகள், சில பத்திரிக்கைகள்,போன்றவை கைப்பற்றப்பட்டன.
பாரமுல்லா, மான்வா பகுதிகளில் தொடர்ந்து பதட்டம் நடந்து வருகிறது. ராணுவத்தினர் தீவிரவாதிகளைப் பிடிக்கும் எண்ணத்தில் தேடுதல் வேட்டையில்ஈடுபட்டு வருகின்றனர்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications