தமிழகத்தில் இன்று
கொழும்பு:
யாழ்பாணம் எந்த நிலையிலும் விடுதலைப் புலிகளின் கைக்கு சென்றுவிடாமல் காப்போம் என இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்காகூறினார்.
யாழ்பாணத்திலிருந்து 40,000 ராணுவ வீரர்களை திரும்ப அழைத்துக் கொள்ள முன்வந்தால் அவர்கள் மீதான தாக்குதலைநிறுத்துவதாகவும் தற்காலிகமாக போர் நிறுத்தத்துக்குத் தயார் எனவும் புலிகள் அறிவித்துள்ளனர்.
ஆனால். இதை ஏற்க குமாரதுங்கா மறுத்துவிட்டார். அவர் தேசிய தொலைக்காட்சியான ரூபவாகினியில் பேசுகையில், யாழ்பாணத்தில்உள்ள 5 லட்சம் தமிழ் மக்கள் மீது விடுதலைப் புலிகள் மீண்டும் ஆதிக்கம் செலுத்த விட மாட்டோம் என்றார்.
அரசு மீது மனோரீதியான போரையும் விடுதலைப் புலிகள் நடத்தி வருகின்றனர். புலிகளின் அச்சுறுத்தலுக்குப் பணிந்துயாழ்பாணத்திலிருந்து வீரர்களை வாபஸ் பெறவே மாட்டோம் என்றார் மூத்த அமைச்சர் ஒருவர்.
இதன் மூலம் விடுதலைப் புலிகளின் நிபந்தனைகளையும் அவர்களின் கோரிக்கைகளையும் சந்திரிகா நிராகரித்துவிட்டார். புலிகளின்கட்டுப்பாட்டில் இருந்த யாழ்பாணத்தை 1995ம் ஆண்டு டிசம்பரில் இலங்கை ராணுவம் கைப்பற்றியது. 1983ம் ஆண்டிலிருந்து தனிஈழத்துக்காக அரசுடன் புலிகள் மோதி வருகின்றனர்.
இந்த செய்தி குறித்து உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம்
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications