தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
பாகிஸ்தான் பாதுகாப்பு பட்ஜெட்: முப்படைத் தலைவர்களுடன் பர்வேஸ் ஆலோசனை
இஸ்லாமாபாத்:
அடுத்த ஆண்டுக்கான பாதுகாப்புத்துறை பட்ஜெட் ஒதுக்கீடு குறித்து பேச முப்படைத் தலைவர்களுடன் பாகிஸ்தான் ராணுவஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப் ஆலோசனை நடத்தினார்.
இது குறித்து நிருபர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை அதிகாரி, காஷ்மீரில் இந்தியாவின் எந்த அடக்குமுறையையும்பாகிஸ்தான் சமாளிக்கும். எல்லையில் கடந்த வாரம் இரு தரப்பிலுமே கடுமையான துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்தபதற்றத்தைக் குறைக்க இந்தியா முன் வர வேண்டும்.
நாங்கள் பேச்சுவார்த்தைக்கும் அமைதிக்கும் முயல்கிறோம். ஆனால், இந்தியா தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டால் நாங்களும்திருப்பித் தாக்குவோம். காஷ்மீர் விஷயத்தில் பேச்சுவார்த்தைக்கான கதவுகளை இந்தியா மூடிவிட்டது என்றார்.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications