தமிழகத்தில் இன்று
டெல்லி:
இஸ்ரேலிடம் இந்தியா ஏவுகணைகளை வாங்குகிறது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்ததானது.
இந்தியா இதுவரை இஸ்ரேல் நாட்டிலிருந்து ராணுவத் தளவாடங்களை வாங்கியிருக்கிறது என்றாலும் கார்கில்போருக்குப் பின் இந்தியா மிகப்பெரிய அளவில் கடற்படை உபயோகத்திற்காக ஏவுகணைகள் வாங்குவது இதுவேமுதன்முறை.
கடற்படையின் உபயோகத்திற்காக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஏவுகணை திரிசூல் தோல்வியடைந்துள்ளது.இதையடுத்து இந்தியா 30 பராக் ரக ஏவுகணைகளை இஸ்ரேலிடம் வாங்கத் திட்டமிட்டுள்ளது.
இதற்கான ஆர்டர் இஸ்ரேலைச் சேர்ந்த ராபேல் ஆர்மமென்ட் நிறுவனத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது. பராக்ஏவுகணையின் செயல்திறனைப் பரிசோதித்துப் பார்த்த இந்திய கடற்படை அதிகாரிகள் அந்த ஏவுகணை சரியாகச்செயல்படுவதாகத் தெரிவித்து விட்டனர்.
மேலும் திரிசூல் ஏவுகணை குறித்த ஆராய்ச்சி இன்னும் முழுமையடையவில்லை. மோசமான வானிலை காரணமாகஅந்த ஏவுகணையினால் இலக்கைச் சரியாகப் பார்க்க முடியவில்லை.
அதுதவிர பாகிஸ்தானுடன் எந்த நேரமும் பிரச்சனை ஏற்படலாம் என்பதால் பராக் ஏவுகணையை வாங்கிய தீரவேண்டும் என்று கடற்படை அதிகாரிகள் வலியுறுத்தியதாகத் தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications