கபில் தேவ் மீது புகார்: ரிச்சர்ட்ஸ் வருத்தம்
1970ம் ஆண்டிலேயே கிரிக்கெட் மேட்ச் பிங்சிங்கும் பண மோசடிகளும் பரவி இருந்தன என மேற்கிந்திய கிரிக்கெட் அணியின்முன்னாள் கேப்டன் விவியன் ரிச்சர்ட்ஸ் கூறினார்.
டெல்லியில் அவர் கிரிக்கெட் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியிலிருந்து:
1974-75ம் ஆண்டில் கிளைவ் லாயிடின் தலைமையில் பாகிஸ்தானில் விளையாடச் சென்றோம். அப்போது நாங்கள் டாசில்தோற்றோம். ஆனால், நாங்கள் தான் வென்றதாக அப்போதயை பாகிஸ்தான் கேப்டன் கூறிவிட்டார். இதை லாய்ட்சே என்னிடம்தெரிவித்தார். அந்த பாகிஸ்தான் கேப்டனின் பெயரை வெளியிட முடியாது. இந்த மேட்ச் பிக்சிங் பிரச்சினையில் சிக்கிக் கொள்ளவிரும்பவில்லை.
1983ம் ஆண்டில் உலகப் கோப்பை போட்டியில் இந்தியாவிடம் மேற்கு இந்தியத் தீவுகள் தோற்றது. இதில் கூட மேட்ச் பிக்சிங்நடந்ததாகக் கூறப்பட்டது. அந்தப் போட்டியில் கபில் தேவ் கேட்ச் பிடித்து என்னை அவுட் செய்தது தான் மிகப் பெரிய திருப்பமாகஅமைந்தது. அதில் தோற்றவுடன் பல மேற்கிந்திய வீரர்களுக்கு காய்ச்சலே வந்துவிட்டது.
கபில் தேவுக்கு எதிராக மேட்ச் பிங்சிங் புகார் கூறப்பட்டுள்ளது மிகுந்த வருத்தம் தந்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகளில்உண்மையிருக்க வாய்ப்பில்லை. இந்தியன் என்ற பெருமையுடன் கிரீசில் புகுந்து தன்னுடைய முழு உழைப்பையும் தந்தவர் கபில்தேவ் என்றார் ரிச்சர்ட்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications