மகேஷ், லியாண்டர் மீண்டும் இணைவார்களா?
மும்பை:
பிரஞ்ச், விம்பிள்டன் போட்டிகளில் பங்கேற்பதற்காக மகேஷ் பூபதியும், லியாண்டர் பயசும் மீண்டும் ஜோடி சேருவார்களா என்பதுகுறித்து சில நாட்களில் தெரியவரும்.
6 மாதங்களுக்கு முன் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதையடுத்து பூபதி பயசிடமிருந்து விலகினார். வரும் சிட்னி ஒலிம்பிக்சில்இந்த இருவருமே சேர்ந்து விளையாடுவர் என பயசின் தந்தை கூறினார்.
ஆனால், அதற்குப் பின்னர் இருவரும் சேர்ந்து விளையாடுவார்களா என்பது சந்தேகமே. டச்சுக்காரரான ஜேன் சிம்மரிங்க் உடன்இனி ஜோடி சேர்ந்து விளையாட லியாண்டர் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
திங்கள்கிழமை ஆர்லாண்டோவில் நடந்த அமெரிக்கன் சிட்டி கிளே டைட்டில் போட்டியில் லியாண்டரும் ஜேனும் சேர்ந்துவிளையாடி வென்றனர். இதே போட்டியில் பூபதி, அமெரிக்கரான வெய்ன் ஆர்தர்சுடன் சேர்ந்து விளையாடினார்.
எனவே, இனி எதிர்காலத்தில் இருவரும் சேர்ந்து விளையாடுவது கேள்விக்குறி தான்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications