தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
யாழ்பாணத்தில் ராணுவத்தினர் மீது புலிகள் 2 முறை தாக்குதல்
கொழும்பு:
யாழ்பாணம் அருகே இலங்கை ராணுவத்தினர் மீது விடுதலைப் புலிகள் செவ்வாய்க்கிழமை 2 முறை தாக்குதல் நடத்தினர்.இதையடுத்து அவர்கள் மீது ராணுவம் திருப்பித் தாக்கியது.
பலாலியில் இந்தத் தாக்குதல் நடந்தது என அரசு தெரிவித்துள்ளது. அதிகாலையில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த ராணுவத்தினர்மீது 2 பிரிவாக பிரிந்து வந்த விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினர்.
துப்பாக்கிகள், மெஷின் கன்கள், மார்ட்டர்கள் ஆகியவற்றைக் கொண்டு தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து ராணுவத்தினர்திருப்பிச் சுட்டதையடுத்து புலிகள் தாக்குதலை நிறுத்திவிட்டு வாபஸ் பெற்றனர்.
முதல் தாக்குதல் 30 நிமிடங்கள் நீடித்தது. இரண்டாவது தாக்குதல் 15 நிமிடங்கள் நீடித்தது என அரசு அறிவித்துள்ளது.பாதுகாப்பை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளதாகவும் அரசு கூறுகிறது.
இந்த செய்தி குறித்து உங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம்
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications