தமிழகத்தில் இன்று
டெல்லி:
இந்திய பாதுகாப்பு தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள 4 குழுக்களுக்கும் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டின் புலானாய்வு அமைப்புக்கு ஜி.சி சக்சேனாவும், உள்நாட்டு பாதுகாப்பு குழுவுக்கு என்.என். வோரவும்,எல்லைப் பகுதி பாதுகாப்புக்க டாக்டர் மாதவ் கோட்போலேவும், ராணுவ நிர்வாக கண்காணிப்பு குழுவுக்குமுன்னாள் பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அருண் சிங்கும் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் குழுக்கள் 3 மாதத்தில் தங்களது அறிக்கைகளை அரசிடம் சமர்பிக்க வேண்டும். கார்கிலில் பாகிஸ்தான்ராணுவமும் ஆப்கான் தீவிரவாதிகளும் ஊடுருவியதையடுத்து நாட்டின் பாதுகாப்பு குறித்து முழு அளவில் ஆராயஇந்தக் குழக்களை அமைக்கப்பட்டுள்ளன.
கார்கில் ஊடுருவல் குறித்து விசாரித்த சுப்பிரமணியம் கமிட்டி இந்த கமிட்டிகளை அமைக்க அரசுக்குபரிந்துரைத்தது.
இந்தக் குழுக்களை மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி தலைமையிலான குழு தான் அமைத்தது. அத்வானிதலைமையிலான இந்தக் குழுவின் கூட்டம் புதன்கிழமை நடந்தது. அதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ்பெர்னாண்டஸ், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங், நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் கலந்துகொண்டனர்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications