கோலாம்பூர் பேட்மிட்டன்: இன்று இந்தியா-டென்மார்க் போட்டி
கோலாலம்பூர்:
கோலாலம்பூரில் நடந்து வரும் 2000 ம் ஆண்டிற்கான தாமஸ் கோப்பை பேட்மிட்டன் போட்டியில் இன்று(வெள்ளிக்கிழமை) டென்மார்கை இந்தியா சந்திக்கிறது.
இப்போதைய சாம்பியனான இந்தோனேஷியா வியாழக்கிழமை சுவீடனை வென்றது.
இந்தோனேஷியா கிட்டத்தட்ட 11 முறை தாமஸ் கோப்பையைத் தட்டிச் சென்றுள்ளது. 1994 ம் ஆண்டுமுதல் 3முறை தொடர்ந்து வெற்றி பெற்றி வருகிறது. அதற்கு முன்பும் தாமஸ் கோப்பையை தட்டிச் சென்றுள்ளது.
இந்தோனேஷியா ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வரும் 13 ம் தேதி சீனாவை எதிர்த்தும், வரும் 16 ம் தேதிஇங்கிலாந்தை எதிர்த்தும் விளையாடுகிறது.
இந்தோனேஷிய பயிற்சியாளரான கிரிஸ்டியன் ஹடினாடா கூறுகையில், இந்தோனேஷியா வீரர்கள் குறித்துமிகவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சுவீடன் அவ்வளவு பலமில்லாத அணி. அவர்களை வென்றுவிட்டோம்.இப்போது சீனாவை எதிர் கொள்ள தயாராகி வருகிறோம் என்றார்.
மேலும் எங்கள் பிரிவில் ரெக்சி மினாக்கி மற்றும் ரிக்கி சப்காஜியா பேட்மிட்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவில்மிகச்சிறந்து விளங்குவார்கள் என்றார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications