தமிழகத்தில் இன்று
யாழ்பாணத்தில் விடுதலைப் புலிகளும் இலங்கை ராணுவமும் கடுமையாகப் போரிட்டுக் கொண்டிருக்கும்நிலையில், தமிழகத்தில் புலிகள் ஆதரவு கட்சிகளுக்கும் எதிர்க்கும் கட்சிகளுக்கும் இடையே பெரும் "வாய்ப்போரும்", அறிக்கைப் போர்களும் நடந்து வருகின்றன.
சட்டசபையில் வெள்ளிக்கிழமை இது தொடர்பாக நடைபெற்ற விவாதம் வருமாறு:
டாக்டர் செல்வகுமார் (த.மா.க.ா):
தமிழக போலீசார் 24 மணி நேரமும் பணிபுரிகின்றனர். ஆனால், அவர்களுக்கு நிறைய தலையீடுகள் வருகின்றன.இதனால் சட்டம் ஒழுங்கு சீர் குலையும் ஆபத்து ஏற்ப்டடுள்ளது.
விடுதலைப் புலிகள் நடமாட்டம் மீண்டும் தலை தூக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்னால்தி.மு.க. ஆட்சியில் தான் புலிகள் நடமாட்டம் அதிரகரித்தது.
பத்மநாபா என்ற ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் கொல்லப்பட்டார். கொலையாளிகள் தப்பி சென்றனர். இதனால் தமிழ்மண்ணில் ராஜீவ் காந்தியை இழந்தோம்.
இந் நிலையில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான மாநாடு சிதம்பரத்தில் நடத்தப்பட்டுள்ளது. இம் மாநாட்டுக்குபோலீஸ் தடை விதித்திருந்தாலும் அந்த ஊரில் உள்ள திருமண மண்டபத்தில் ஒலி பெருக்கி இல்லாமல்நடைபெற்றுள்ளது.
இதே போன்று திருவாரூர், திருச்சி, மதுரையிலும் மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன. ராமநாத புரத்தில்பாசிப்பட்டினம் வழியாக புலிகளுக்கு டீசல், பெட்ரோல் எடுததுச் செல்லப்படுகிறது.
ஜி.கே.மணி (பா.ம.க.):
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக பேசுவதை கூட கொச்சைப் படுத்துகின்றனர். உலகளாவிய தமிழர்கள் ஒருமித்தஉணர்வுடன் இருக்கும் போது, இங்குள்ள தமிழர்களுக்கு மட்டும் உணர்வு இல்லை.
செல்வகுமார்:
நாங்கள் தமிழ் இன மக்களை எதிர்க்கவில்லை. விடுதலைப் புலிகளை தான் எதிர்க்கிறோம். அது தடைசெய்யப்பட்ட இயக்கம். அதை எந்த கட்சி ஆதரித்தாலும், அது தீவிரவாதத்தை ஆதரிப்பதாக அர்த்தம் என்றார்
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications