தமிழகத்தில் இன்று
திருப்பதி:
பெட்ரோலியம், டீசல் விலை உயர்வு அடுத்த மாதம் குறைக்கப்படலாம் என்று மத்திய அமைச்சர் பொன்னுச்சாமிகூறினார்.
திருப்பதியில் அவர் சனிக்கிழமை நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சர்வதேச சந்தையில் பெட்ரோல் விலைகளுக்குத் தகுந்தது போல் பெட்ரோல் விலை நாடு முழுவதும்நிர்ணயிக்கப்படுகிறது.
தற்போது பெட்ரோல் உற்பத்தியை அதிகரித்து பெட்ரோல், டீசலின் விலையைக் குறைக்க பெட்ரோல் உற்பத்திசெய்யும் நாடுகள் உத்தரவாதம் அளித்துள்ளன. எனவே பெட்ரோலியப் பொருட்களின் விலை அடுத்த மாதம்குறைக்கப்படலாம்.
தற்போது 70 சதவீதம் பெட்ரோல் பொருட்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.இந்தியாவிலிருந்து 30 சதவீதம் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.
2002 ம் ஆண்டிற்குள் பெட்ரோலியப் பொருட்களுக்கான மானியம் முழுவதும் குறைக்க வேண்டும் என்று மத்தியஅரசு முயற்சித்து வருகிறது.
மேலும் எண்ணெய்க் கிணறுகள் அமைத்து பெட்ரோலியப் பொருட்கள் உற்பத்தி செய்யவும் எரிவாயு கமிஷன்நிறுவனம் முயற்சித்து வருகிறது.
இதனால் மத்தியஅரசு பெட்ரோலிப் பொருட்களுக்கான விலையை அடுத்த மாதம் குறைக்கலாம் என்று தெரிகிறது.
இவ்வாறு மத்தியஅமைச்சர் பொன்னுச்சாமி கூறினார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications