செயலை விட அதன் பயனை நேசித்தால்!
டெல்லி:
இந்தியாவுடன் கார்கில் பகுதியில் நடந்த போர் குறித்து விசாரணை நடத்த பாகிஸ்தான் தயாரில்லை என்று அந்நாட்டு ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப்பின்பத்திரிகை ஆலோசகர் ஜாவேத் ஜப்பார் கூறியுள்ளார்.
பி.பி.சி. செய்தி நிறுவனத்தின் உருது செய்திக்கு அவர் அளித்த பேட்டியில் இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியில் ஜாவேத் கூறியதாவது:
காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் தனது நிலையை தெளிவாக கூறியுள்ளது. இந்த விஷயத்தில் எங்களிடம் ஒளிவு மறைவு இல்லை. எனவே கார்கில்விவகாரம் குறித்து இந்தியா விசாரணை நடத்த உத்தரவிட்டதுபோல, நாங்கள் செய்ய மாட்டோம்.
காஷ்மீரை விடுவிக்க வேண்டும் என்ற முஜாஹிதீன்கள் (காஷ்மீர் தீவிரவாதிகள்) விரும்புகின்றனர். அவர்களுக்கு நாங்கள் தார்மீக ஆதரவு தருவதில் எந்தரகசியமும் இல்லை.
கார்கில் போரின்போது நிலவிய உண்மை நிலையை முழுமையாக புரிந்து கொள்ள அப்போதைய நவாஸ் ஷெரீப் அரசு தவறி விட்டது என்றார் அவர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications