செயலை விட அதன் பயனை நேசித்தால்!
நாசிக்:
காஷ்மீரில் ஹரியத் தலைவர்களை விடுவித்தது போல, விரைவில் பஞ்சாபில் கைதாகி சிறையில் உள்ள சீக்கியத் தீவிரவாத தலைவர்களும் விடுதலைசெய்யப்படுவர் என்று மத்திய உள்துறை அமைச்சர் எல்.கே.அத்வானி கூறியுள்ளார்.
நாசிக் நகரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், காஷ்மீரில் நீண்ட காலம் சிறையில் இருந்த ஹரியத் தலைவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதேபோல,பஞ்சாபில் தீவிரவாதம் தொடர்பாக கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக சிறையில் உள்ள சீக்கியத் தலைவர்களை விடுவிப்பது குறித்து அரசு யோசித்துவருகிறது.
பஞ்சாபில் தீவிரவாதம் ஒழிந்து விட்டது. எனவே இப்போது சிறையில் உள்ளவர்கள் மீதான வழக்குகளைப் பரிசீலனை செய்வது குறித்து அரசு யோசித்துவருகிறது.
தேசிய பாதுகாப்புச் சட்டம், தடா சட்டம் ஆகியவற்றின் கீழ் கைது செய்யப்பட்டு, விடுதலை செய்யப்பட வேண்டிய தலைவர்கள் குறித்த பட்டியலைதயாரிக்குமாறு எனது துறை அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டுள்ளேன்.
ஹரியத் தலைவர்கள் விடுதலை செய்யப்படும் போது, பஞ்சாப் தலைவர்கள் விடுவிக்கப்படுவதில் எந்தத் தவறும் இல்லை என்றார் அவர்.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications