செயலை விட அதன் பயனை நேசித்தால்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
புலிகளுக்கு இந்தியா ஆயுதம் வழங்க வேண்டும்: வைகோ

புதுக்கோட்டை:

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெளிநாடுகளிடமிருந்து ஆயுதம்வாங்குவதை இலங்கை ராணுவம் நிறுத்தாவிட்டால், விடுதலைப் புலிகளுக்கு இந்தியஅரசு ஆயுத உதவி செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோகூறியுள்ளார்.

புதுக்கோட்டையில், ஞாயிற்றுக்கிழமை நடந்த இலக்கிய அணிக் கூட்டத்தில் அவர்பேசுகையில், தமிழ் ஈழத்திற்காக போராடும் விடுதலைப் புலிகளுக்குத் தொடர்ந்துஆதரவு தருவேன். இதை யார் விமர்சித்தாலும் கவலையில்லை. அதே சமயத்தில்இந்தியாவின் ஒருமைப்பாட்டையும் கவனத்தில் கொள்வேன்.

விடுதலைப் புலிகளுக்கு இந்தியாவில் விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும்.இருப்பினும் இதுதொடர்பாக தேசிய ஜனநாயகக் கூட்டணி எடுக்கும் முடிவுகளைமதிமுக மதிக்கும் என்றார் அவர்.

யு.என்.ஐ.

Back to Index Page

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற