செயலை விட அதன் பயனை நேசித்தால்!
கோயம்பத்தூர்:
தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்ந்து நீடிப்போம். சுப்ரமணிய சுவாமி கூறும் மூன்றாவது கூட்டணியில் இடம் பெற மாட்டோம் என எம்.ஜி.ஆர்.அதிமுக பொதுச் செயலாளர் திருநாவுக்கரசு நேற்று தெரிவித்தார்.
இதன்மூலம் சுவாமிக்கு திருநாவுக்கரசு பெரிய கும்பிடு போட்டுள்ளார்.
கோவையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், எம்.ஜி.ஆர். அதிமுகவில் உறுப்பினர்கள் சேர்க்கும் பணி தீவிரமாக நடந்துவருகிறது. ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி மதுரையில் மாநில மாநாடு நடத்த முடிவு செய்துள்ளோம். இதில் கலந்து கொள்ள முதல்வர், பிரதமர்ஆகியோருக்கு அழைப்பு விடுப்போம்.
சுப்ரமணிய சுவாமி, மூப்பனார் தலைமையில் புதிய கூட்டணி உருவாக்க முயற்சி செய்து வருகிறார். என்னை துணை முதல்வராக போட்டியிடச் செய்வதாககூறியுள்ளார். ஆனால், அந்த கூட்டணியில் எம்.ஜி.ஆர். அதிமுக பங்கேற்காது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர்ந்து பங்கேற்போம். திமுக வெற்றி பெற்றால் அந்த ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம்.
இலங்கை பிரச்சினையில் அரசு எடுத்துள்ள முடிவுக்கு எங்கள் ஆதரவு உண்டு என்று திருநாவுக்கரசு கூறினார்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications