தமிழகத்தில் இன்று
கல்கத்தா:
நடப்பு ஆண்டில் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் 1 கோடியே 10 லட்சம் கிலோதேயிலையைக் கூடுதலாக உற்பத்தி செய்து இந்தியா சாதனை படைத்துள்ளது.
இது கடந்த ஆண்டை விட 17.02 சதவீதம் அதிகமாகும். தேயிலை வாரியத்தின் ஆண்டு அறிக்கையில் இத் தகவல்தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 6 கோடி கிலோ தேயிலை உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு7 கோடியே 10 லட்சம் கிலோ தேயிலை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக மார்ச் மாதத்தில் மட்டும் 90லட்சம் கிலோ தேயிலை அதிகம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு மார்ச் மாதம் உற்பத்தியானதேயிலை அளவை விட 35.76 சதவீதம் அதிகமாகும்.
வழக்கம்போலவே, தென் மாநிலங்களை விட வட மாநிலங்களில்தான் தேயிலை உற்பத்தி அதிகமாக உள்ளது.இந்த ஆண்டு மார்ச் மாதம் மழை சரியானபடி பெய்ததால் கூடுதலாக தேயிலை உற்பத்தியாகியுள்ளது.
யு.என்.ஐ.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications