தமிழகத்தில் இன்று
ஆலுவா:
கொச்சி சர்வதேச விமானநிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த செய்தியையடுத்து அங்கு செவ்வாய்க்கிழமை பிற்பகல் முழுவதும் பதட்டம்நிலவியது. அங்கு அன்று நடக்க வேண்டியிருந்த பணிகள் முழுவதும் பாதிக்கப்பட்டன.
செவ்வாய்கிழமை மதியம் இங்கு வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக தொலைபேசி செய்தி ஒன்று வந்தது.
இதையடுத்து விமானநிலையம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டது. போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். வெடிகுண்டு நிபுணர்களும்,மோப்பநாய்ப்படையும் சம்பவ இடத்திற்குக் கொண்டு வரப்பட்டன.
ஆனால் விசாரணையில் வெடிகுண்டுகள் எதுவும் எங்கேயும் வைக்கப்படவில்லை என்று தெரிய வந்தது.
அதேபோல் செவ்வாய்க்கிழமை இரவில் இந்த விமானநிலையத்தில் இறங்கும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தைக் கடத்தப் போவதாக திருச்சி விமானநிலையக் கன்ட்ரோல் நிலையத்திற்கு செய்திகள் வந்திருப்பதாக அவர்கள் கொச்சிவிமான நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.
இதையடித்து அங்கு போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டது. ஆனால் சில நொடிகளில் அந்த செய்தியும் வதந்தி என்று தெரிய வந்தது.
இந்த இரண்டு வதந்தி செய்திகளையடுத்து விமானநிலையம் முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications