குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க மைக் டைசனுக்கு பெண்கள் எதிர்ப்பு
லண்டன்:
முன்னாள் உலக ஹெவிவெயிட் குத்துச் சண்டை சாம்பியன் மைக் டைசன், ஜூன் மாதம் ஸ்காட்லாந்தில் நடைபெறஉள்ள போட்டியில் பங்கு கொள்ள இங்கிலாந்து நாட்டில் உள்ள பெண்கள் அமைப்பினர் கடும் எதிர்ப்புத்தெரிவித்துள்ளனர்.
1992-ம் ஆண்டு கறுப்பர் இனத்தைச் சேர்ந்த அழகியைக் கற்பழித்த குற்றத்துக்காக மைக் டைசனுக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, ஸ்காட்லாந்து போட்டியில் கலந்து கொள்ள டைசனுக்கு விசாவழங்கக்கூடாது என்று அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஸ்காட்லாந்தில் ஜூன் நடைபெற உள்ள போட்டியில் லோ சாவரெஸி என்ற வீரரை எதிர்த்து விளையாட மைக்டைசன் திட்டமிட்டுள்ளார். பெண்கள் அமைப்பினருக்கு ஆதரவாக, ஆளும் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த சிலபிரதிநிதிகளும் டைசனுக்கு விசா வழங்க எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாதம், மான்செஸ்டரில் இங்கிலாந்து ஹெவிவெயிட் சாம்பியன் ஜூலியஸ் பிரான்சிஸ்ஸைஎதிர்த்து விளையாட மைக் டைசனுக்கு சிறப்பு அனுமதி கொடுக்கப்பட்டபோது அதை பல்வேறு பெண்கள்அமைப்பினர் எதிர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications