தமிழகத்தில் இன்று
புவனேஸ்வரம்:
ஒரிஸ்ஸா மாநிலத்தில் கிறிஸ்தவர்களாக மாறிய சுமார் 1 லட்சம் பேரை மீண்டும் ஹிந்துக்களாக மாற்றம் செய்ய ஆர்.எஸ்.எஸ். அமைப்பு திட்டமிட்டுள்ளது.
அடுத்த 5 ஆண்டுகளில் இத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஹிந்து ஜாக்ரன் சம்முக்கிய பிரிவு அமைப்பாளர் சுபா சவுகான்தெரிவித்தார்.
ஒரிசாவில் மலைவாழ் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த மக்களை கிறிஸ்தவ அமைப்புகள் கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்துள்ளன. கிறிஸ்தவஅமைப்புகள் சிறு பயனைக் காட்டி மக்களை வலுக்கட்டாயமாக கிறிஸ்தவர்களாக மதம் மாற்றியுள்ளன.
அவ்வாறு கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்யப்பட்ட சுமார் 1 லட்சம் பேரை படிப்படியாக அடுத்த 5 ஆண்டுகளில் மீண்டும் ஹிந்துக்களாகமதமாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எங்களது நடவடிக்கையில் விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள், பன்பாஸி கல்யாண் ஆஷ்ரம் ஆகிய அமைப்புகள் பங்கு கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளன. ஒரிசாமாநிலம் முழுவதும் அவ்வப்போது நிகழ்ச்சிகள் நடத்தி அந்த நிகழ்ச்சிகளில் மதமாற்றம் செய்யப்படும். பழங்குடியின மக்களில் 10 ஆயிரத்துக்கும்அதிகமானவர்கள் மீண்டும் ஹிந்து மதத்துக்கு மாற விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்களுக்காக சுந்தர்கர் பகுதியில் அடுத்த மாதம் ஒரு நிகழ்ச்சிக்குஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார் சவுகான்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications