தமிழகத்தில் இன்று
பனாஜி:
நாட்டிலேயே முதன்முறையாக மாநில அரசு ஊழியர்களுக்கான விருப்ப ஓய்வுத் திட்டத்தை கோவா அரசுஅறிமுகப்படுத்தியுள்ளது.
சுமார் 15 ஆண்டுகள் சர்வீஸ் முடித்த ஊழியர்களுக்கு, பல சலுகைகளுடன் இந்த திட்டத்தை கோவா அரசுஅறிமுகப்படுத்தியுள்ளது. தனியார் நிறுவனங்களைப் பின்பற்றி முதன் முறையாக இத்தகைய திட்டத்தை கோவாஅரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் நாட்டிலேயே அரசு ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வுத் திட்டத்தைஅறிமுகப்படுத்திய முதல் மாநிலம் என்ற பெருமையையும் கோவா அரசு பெற்றுள்ளது.
15 ஆண்டுகள் சர்வீஸ் முடித்த எந்த அரசு ஊழியரும், தான் பணியாற்றும் துறையின் தலைவருக்கு எழுத்து மூலம்விண்ணப்பிக்கவேண்டும். பின்னர் அந்த விண்ணப்பத்தைப் பரிந்துரைக் கமிட்டி பரிசீலித்து சம்பந்தப்பட்ட துறைச்செயலர் மற்றும் அமைச்சருக்கு அனுப்பும். அதன்பிறகு இறுதி உத்தரவு வழங்கப்படும்.
விருப்ப ஓய்வு பெற தகுதியுடைய ஊழியர், ஓய்வு பெற விரும்பினாலும் அதை நிராகரிக்க அரசுக்கு அதிகாரம்உள்ளது என்றும், அந்த ஊழியருக்கு சம்பள உயர்வு அளிக்கப்படும் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications