தமிழகத்தில் இன்று
சென்னை:
அதிமுக ஆட்சிக்கு வந்ததும் திமுகவினர் செய்த ஊழல்களுக்காக தனி நீதிமன்றம் மட்டுமல்ல; தனிச் சிறைகளும்அமைப்போம் என்று சட்டசபையில் அதிமுக உறுப்பினர் சுந்தரம் ஆவேசமாக பேசினார்.
சட்டசபையில் புதன்கிழமை நடைபெற்ற விவாதத்தில் சுந்தரம் பேசியதாவது:
இந்த கூட்டத்தொடர் நாளையுடன் முடிகிறது. இதுவே இந்த ஆட்சியின் கடைசி சட்டசபைக் கூட்டத் தொடராகஇருக்கும். குளிர்காலக் கூட்டத் தொடர் நடக்கும் முன்பே அதிரடியாக தேர்தல் வரலாம்.
எனவே அடுத்து எங்கள் ஆட்சி தான். அதிமுக ஆட்சிக் காலத்தில் ஊழல் நடைபெற்றதாக கூறி எங்கள் கட்சியினர்மீது வழக்குகளை போட்டுள்ளீர்கள். அதற்காக தனி நீதிமன்றங்களை அமைத்துள்ளீர்கள்.
நீங்கள் விஞ்ஞானரீதியில் ஊழல் செய்துள்ளீர்கள். அதையெல்லாம் ஜெயலலிதா தலைமையில் எங்கள் ஆட்சிவந்ததும் வழக்குகள் போட்டு விசாரிப்போம்.
அதற்காக தனி நீதிமன்றங்கள் அப்படியே தொடரும். ஆனால், நாங்கள் புதிதாக தனிச் சிறைகளை ஏற்படுத்துவோம்என்றார்.
சுந்தரத்தின் இந்த ஆவேசப் பேச்சை அமைதியாக உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்தார் முதல்வர் கருணாநிதி.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications