தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
மட்டக்களப்பில் குண்டுவெடிப்பு: 10 பேர் பலி
கொழும்பு:
இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பு நகரில் புததர் பிறந்த நாள்விழாவில் நடந்த குண்டுவெடிப்பில் மூத்த போலீஸ் அதிகாரி உள்பட 10 பேர்கொல்லப்பட்டனர்.
புத்தர் பிறந்தநாள் இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் புதன்கிழமைகொண்டாடப்பட்டது. மட்டக்களப்பு நகரிலும் இதுபோன்ற விழா ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.
விழா நடந்து கொண்டிருந்தபோது, திடீரென சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில்மூத்த போலீஸ் அதிகாரி உள்பட 10 பேர் இறந்தனர்.
வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் நகரைக் கைப்பற்ற இலங்கை ராணுவத்துடன்விடுதலைப் புலிகள் கடுமையாக சண்டையிட்டு வரும் நேரத்தில் மட்டக்களப்பு நகரில்குண்டு வெடிப்புச் சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications