தமிழகத்தில் இன்று
ஜம்மு:
காஷ்மீரில் வெவ்வேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 7 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ராஜோரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மாலை இந்தச் சம்பவம் நடந்தது. ஜம்மு அருகே ராணுவத்தினர் மறைவிடங்களில் ஒளிந்திருக்கும்தீவிரவாதிகளை நோக்கித் துப்பாக்கியால் சுட்டனர். இதை எதிர்பாராத தீவிரவாதிகள் திடீர் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் ஆங்காங்கே சிதறி ஓடஆரம்பித்தனர்.
அப்போது இரண்டு தீவிரவாதிகள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். அதேபோல் ராஜோரி மாவட்டம் கெய் சோபாட்டா பகுதியிலும் ராணுவத்தினர்தீவிரவாதிகளை நோக்கித் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர்.
இதில் 5 தீவிரவாதிகள் இறந்தனர். சம்பவ இடத்தில் தீவிரவாதிகள் விட்டுச்சென்ற ஏகே 47 ரக துப்பாக்கிகள், 13 புத்தகங்கள், வெடிபொருட்கள்,ஜெலாட்டின் குச்சிகள் ஆகியவற்றைப் போலீசார் கைப்பற்றினர்.
இதே போல் உதம்பூர் பகுதியில் இரண்டு தீவிரவாதிகளைப் ராணுவத்தினர் கைது செய்தனர்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications