தமிழகத்தில் இன்று
வாஷிங்டன்:
அமெரிக்காவில் உள்ள தேசிய அறிவியல் கழகத்தில் (நேஷனல் சயின்ஸ் அகாடமி) 4 இந்திய விஞ்ஞானிகள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதில் இருவர் இந்தியாவிலும் இருவர் அமெரிக்காவிலும் வசித்து வருகின்றனர்.
அமெரிக்காவில் உள்ள ஸ்டான்ட்போர்டு எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங் கல்லூரிப் பேராசிரியர் தாமஸ் கைலாத், கொலராடோ கெமிக்கல் கைனடிக் பிரிவுத்தலைவர் ஏ.ஆர் ரவீந்திரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இது தவிர இந்தியாவில் பெங்களூரில் உள்ள நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் அட்வான்ஸ்டு ஸ்டடீஸ் சேர்மன் ரோதம் நரசிம்மா, மற்றும் பெங்களூர் இந்தியன்இன்ஸ்டீட்யூட் ஆஃப் சயன்ஸ் பேராசிரியர் கே.ஆர்.ராமநாதன் ஆகியோரும் தேசிய அறிவியல் கழகத்தில் (என்ஏஎஸ்) சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் சேர்த்து தேசிய அறிவியல் கழகத்தில் விஞ்ஞானிகளின் எண்ணிக்கை 320 ஆக உயர்ந்துள்ளது.
என்ஏஎஸ் முழுவதும் தன்னாட்சி அமைப்பாகும். இங்கு இயற்பியல், ரசாயனம் மற்றும் தொழில்நுட்பம் குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள்நடத்தப்படுகின்றன.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications