தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
சியரா லியோனுக்கு மேலும் 160 இந்திய வீரர்கள் சென்றனர்
டெல்லி:
மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட 160 இந்திய வீரர்கள் திங்கள்கிழமை இரவு சிறப்பு ஐக்கிய நாடுகள்சபை விமானத்தில் சென்றனர் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் லோக் சபாவில் தெரிவித்தார்.
மீதமுள்ள வீரர்களும் இந்த மாதம் 25-ம் தேதிக்குள் சியரா லியோனுக்கு அனுப்பப்படுவார்கள் என்றார் ஜஸ்வந்த் சிங்.
காங்கிரஸ் உறுப்பினர் பிரியரஞ்சன் தாஸ்முன்ஷி எழுப்பிய கேள்விக்கு ஜஸ்வந்த் சிங் பதிலளிக்கையில், சியரா லியோனில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டுள்ளஐக்கிய நாடுகள் சபையின் படைகளில் இரண்டாவது பெரிய குழு இந்தியப் படைதான்.
இந்தியப் படையின் எண்ணிக்கை தற்போது 1660 ஆக உள்ளது. நைஜீரியா 3200 வீரர்களுடன் முதலிடத்தில் உள்ளது என்றார்.
யு.என்.ஐ.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications